தேனி கிராண்ட் மாஸ்டர் செஸ் அகாடமியின் சார்பில் 68-வது மாவட்ட அளவிலா சதுரங்க போட்டியானது இன்று 25.05.2025 காலை 9.30 மணி அளவில் அகாடமி வளாகாத்தில் செயலாளர் R. மாடசாமி அவர்கள் தலைமையில் நடைபெற்றது, போட்டிகளை வனசரகர் (ஓய்வு) S. அமானுல்லா அவர்கள் தொடங்கி வைத்தார், போட்டி ஏற்பாடுகளை இயக்குனர் S.அஜ்மல்கான் செய்திருந்தார், முன்னதாக அகாடமியின் தலைவரும் தமிழ்நாடு சதுரங்க கழக நடுவருமான S. சையது மைதீன் அனைவரையும் வரவேற்றார். வெற்றியாளர்களுக்கு அகாடமி செயலாளர் R.மாடசாமி பரிசுகள் வழங்கி வாழ்த்தினார், வெற்றி பெற்றவர்கள் விவபரம் Open to all - பிரிவில் - 1 A.லேகேஷ் கிருஷ்ணன், 2,A.திருகார்த்திக் 3.J.தியாஸ்ரீ 4,K. தமன்யா 5, N.சாய் சரவணா 6.S.சூர்யகுமரன், 7,S. சர்வன்சுந்தர் 8. K.கார்த்திக் அக்சரன், 9.M.அகிலேஷ் 10. J. ஆத்விக் ஆகியோர் வெற்றி பெற்றனர், இளம் சதுரங்க வீர்களுக்கான பரிசுகள் 1,N.தர்ஷன் பாண்டியன், 2,R.நிதா ஶ்ரீராஜ பாண்டியன், 3,R.மிதுன், 4,S.D.வருண் கிருஷ்ணன்,5, C.ரியான்சாரதி, 6. T.விசாகன் ஆகியோருக்கு வழங்கப்பட்டது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக