தமிழக முதலமைச்சர் அவர்களின் 72 வது பிறந்த நாளை முன்னிட்டு 7வர் அணி கால்பந்து போட்டி துவக்க நிகழ்ச்சி!
காட்பாடி , மே 03
வேலூர் மாவட்டம் காட்பாடி செயின் ஜோசப் தொழிற் பயிற்சி மைதானத்தில் நடை பெற உள்ள கால்பந்து போட்டி தெற்கு பகுதி திமுக சார்பில் கழக தலைவர், தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் 72 வது பிறந்தநாள் முன்னி ட்டு 7வர் அணி கால்பந்து போட்டி துவக்க நிகழ்ச்சி காட்பாடி தெற்கு பகுதி செயலா ளர், துணை மேயர் M.சுனில்குமார் அவர்கள் தலைமையில் நடைப்பெற்றது சிறப்பு அழைப்பாளராக கழக அமைப்புசாரா ஓட்டுநர் அணி மாநில தலைவர், வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் D.M.கதிர் ஆனந்த் MP அவர்கள் கலந்துக்கொண்டு போட்டிகளை தொடங்கி வைத்தார்.
செயின் ஜோசப் தொழிற் பயிற்சியின் பங்கு தந்தை பன்னிரணடாவது வார்டு மாமன்ற உறுப்பினர் டீட்டா சரவணன் கால்பந்து நடுவர்கள் ஆ.பாஸ்கரன் உடற்பயிற்சியாளர் கோபி உடற் பயிற்சியாளர் ஏழாவது வட்ட செயலாளர் ஜெ. சசிகுமார் உடன் வட்ட கழக செய லாளர்கள், பகுதி கழக நிர்வாகிகள் மற்றும் பலர் கலந்துக்கொண்டனர்.
வேலூர் மாவட்ட தலைமை செய்தியாளர் மு பாக்யராஜ்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக