திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலின் வைகாசி விசாகத் திருவிழா வரும் ஜூன் 9 (வைகாசி 26) அன்று நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு அன்றைய தினம் தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்படுகிறது என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். அத்தியாவசிய பணியாளர்களுக்கு இவ்விடுமுறை பொருந்தாது எனவும் தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி மாவட்டத்திற்கு ஜூன் 9 உள்ளூர் விடுமுறை
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக