குண்டும் குழியுமான சாலையால் விபத்து ஏற்படும் அபாயம் கண்டுகொள்ளுமா சம்பந்தப்பட்ட நிர்வாகம் - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வெள்ளி, 30 மே, 2025

குண்டும் குழியுமான சாலையால் விபத்து ஏற்படும் அபாயம் கண்டுகொள்ளுமா சம்பந்தப்பட்ட நிர்வாகம்

 


குண்டும் குழியுமான சாலையால் விபத்து ஏற்படும் அபாயம் கண்டுகொள்ளுமா சம்பந்தப்பட்ட நிர்வாகம் 


இரு மாநில இணைப்பு சாலையான கூடலூர் கள்ளிக்கோட்டை சாலை ஜி டி எம் ஓ பள்ளி அருகில் மிகவும் மோசமாக சாலையானது பாழடைந்து காணப்படுகிறது.நீலகிரி மாவட்டத்தில் கனமழையும் பெய்து வருவதால் இச்சாலையில் நீர் தேங்கி அவ்வப்போது வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கி வருகின்றனர்.இது சம்பந்தமாக பலமுறை சம்பந்தப்பட்ட நிர்வாகத்திடம் பல்வேறு அரசியல் அமைப்புகள் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்தும் போராட்டம் செய்தும் மனுக்கள் அளித்தும் எந்த ஒரு நிரந்தர தீர்வு ஏற்படவில்லை.சாலையில் சாலை வரி அளித்தும் மத்திய மாநில அரசாங்க நிர்வாகத்தினர் இச்சாலையினை கண்டு கொள்ளாமல் இருப்பது எந்த விதத்தில் நியாயம் என்று சமூக ஆர்வலர்கள் மற்றும் வாகன ஓட்டிகள் வருத்தம் தெரிவித்து வருகின்றனர்.


தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நௌசாத் கூடலூர் தாலுகா செய்தியாளர் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad