மே. 30.அ. இ. அ. தி.. மு. க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆணையின்படி தூத்துக்குடி தெற்கு மாவட்ட கழகச் செயலாளர் சண்முகநாதன் ஆலோசனையின் படியும் ஆழ்வார்திருநகரி நகரத்தில் மாவட்ட அம்மா பேரவையின் சார்பாக திண்ணைப் பிரச்சாரம் மாவட்ட அம்மா பேரவைச் செயலாளர் விஜயகுமார் தலைமையில் நகர அம்மா பேரவைச் செயலாளர் சிவசுப்பிரமணியன். நகரச் செயலாளர் செந்தில் ராஜகுமார். நகர அவைத் தலைவர் ராஜப்பா வெங்கடாச்சாரி முன்னிலையில் திண்ணைப் பிரச்சாரம் நடந்தது.
ஆழ்வார்திருநகரி நகரத்தில் காமராஜர் சிலை முன்பு ஆரம்பித்து பஜார் மேலபஜார். குயில் நின்றார் தெரு. மாசித்தெரு கீழச்சன்னதி தெரு மற்றும் பல தெருக்களில் விடியா அரசைக் கண்டித்து திண்ணைப் பிரச்சாரம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் நகரப் பொருளாளர் கே டி சி பெரியசாமி.
நகர துணைச் செயலாளர் விஸ்வநாதன். மாவட்ட எம் ஜி ஆர் மன்ற துணைச் செயலாளர் கந்தன். மகளிர் அணி செயலாளர் அமுதா. வார்டு செயலாளர்கள். கோபால். லட்சுமணன். பாலா. கந்தன். அனந்த வெங்கடாச்சாரி. ஆறுமுகம் லெட்சுமணன். ராமச்சந்திரன்.
கண்ணன். தணிகாசலம். பாஸ்கர். மரிய அடைக்கலம்.மகளிர் அணி இணைச் செயலாளர். மாஜிதா. செல்லம்மாள் உட்பட ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக