பாலியல் கொடூர குற்றவாளிகள் ஆயுள் தண்டனை தீர்ப்பை APADMK கட்சி நிறுவனர் வி எஸ் கே வரவேற்றார். - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வியாழன், 15 மே, 2025

பாலியல் கொடூர குற்றவாளிகள் ஆயுள் தண்டனை தீர்ப்பை APADMK கட்சி நிறுவனர் வி எஸ் கே வரவேற்றார்.


பொள்ளாச்சி பாலியல் கொடூர வழக்கில் குற்றவாளிகள் ஒன்பது பேருக்கும் சாகும் வரை ஆயுள் தண்டனை விதித்த கோவை மகளிர் நீதிபதி நந்தினி தேவி அவர்களின் தீர்ப்பை அண்ணா புரட்சித் தலைவர் அம்மா திராவிட முன்னேற்றக் கழகத்தின் நிறுவனர் & கழகப் பொதுச் செயலாளர் வி.செந்தில் குமார் (VSK) அவர்கள் பெரிதும் மதித்து வரவேற்பதாக கூறினார். மேலும் அவர் தவறு செய்பவர்கள் எப்பொழுதும் எக்காரணத்திற்காகவும் நீதிக்கு முன்பு தப்பிக்க முடியாது என்று உணர்த்தி உள்ளது இந்த தீர்ப்பு என தெரிவித்துள்ளார்.

மாவட்ட செய்தியாளர் அ.காஜாமைதீன் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad