நோய் தொற்று பரவும் அபாயம்
நீலகிரி மாவட்டம் குந்தா தாலுக்கா முள்ளிகூர் ஊராட்சிக்கு உட்பட்ட காந்தி கண்டி ஊர்ப்புற நூலகத்திற்கு இடது புறமாக நீண்ட நாட்களாக சுத்தம் செய்யப்படாத குப்பைகளும் நீலகிரி மாவட்டத்தில் தடை செய்யப்பட்டுள்ள நெகிழி பொருட்களும் அந்த நெகிழிக்குள் நீர் தேங்கும் நிலையில் உள்ளது இதனால் அந்த பகுதியில் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது கண்டு கொள்வார்களா முள்ளிகூர் ஊராட்சி என பொதுமக்கள் ஆவேசத்துடன் கேள்வி எழுப்புகின்றனர் இது இங்கு மட்டுமல்ல இந்த ஊராட்சி முழுவதும் இதே நிலைதான் உள்ளது என மக்கள் சரமாரி குற்றச்சாட்டுகளை கூறுகின்றனர்
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தீனதயாளன் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
.jpg)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக