நெமிலியில் ஆட்டோ தொழிலாளர்கள் கொண்டாடிய மே தின விழா! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வியாழன், 1 மே, 2025

நெமிலியில் ஆட்டோ தொழிலாளர்கள் கொண்டாடிய மே தின விழா!

நெமிலியில் ஆட்டோ தொழிலாளர்கள் கொண்டாடிய மே தின விழா!
ராணிப்பேட்டை , ஏப் 30 -

ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி பேருந்து நிலையத்தில் ஆட்டோ தொழிலாளர்கள் மற்றும் CITU சார்பில் உழைப்பாளர் தினம் கொண்டாடப்பட்டது. கௌரவ தலைவர் மற்றும் செயாலாளர் முன்னிலையில் கொடியேற்றப்பட்டு மாலை அணிவித்து மே தின நிகழ்ச்சி சிறப்பாக கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் தலைவர். புரட்சி, செயலாளர். பாக்கியராஜ், பொருளாளர். முனுசாமி, உறுப்பினர்கள். கணேசன், சங்கர், தண்டபாணி, ராஜா, ரமேஷ், வெங்கடேசன், என்.எம் வெங்கடேசன், ராஜா, தயாளன் ஆகியோர் இதில் கலந்து கொண்டனர்.

ராணிப்பேட்டை மாவட்ட 
செய்தியாளர் மு. பிரகாசம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad