செயற்பொறியாளர் நகர்ப்புற கோட்டம் (பொறுப்பு) திருநெல்வேலி செய்தி குறிப்பு
வருகிற 03.05.2025 சனிக்கிழமை அன்று 33/11KV சமாதானபுரம் துணை மின் நிலையம் 11 KV முருகன் குறிச்சி மின் பாதையில் சாலை விரிவாக்க பணிகள் மேற்கொள்ள உத்தேசிக்கப்பட்டுள்ளதால் கீழ்காணும் பகுதிகளில் காலை 09:00 மணி முதல் 05:00 மணி வரை மின் விநியோகம் பாதுகாப்பு கருதி நிறுத்தி வைக்கப்படும் பாளை மகளிர் காவல் நிலையம் முதல் முருகன் குறிச்சி சிக்னல் வரை,
திருச்செந்தூர் சாலை பாளை மார்க்கெட், மூளிகுளம், தெற்கு பஜார் கோபாலசாமி கோவில் பகுதிகள் சிவன் கோவில் பகுதிகள் ஆயிரத்தம்மன் கோவில் பகுதிகள் சங்கிலி ஆண்டவர் கோவில் பகுதிகள் பட்டு பிள்ளையார் கோவில் பகுதிகள் மற்றும் சுற்று வட்டார பகுதிகள் மின்தடை இருக்கும் என்று மின் வாரிய அதிகாரி செயற்பொறியாளர் நகர்ப்புற கோட்டம் (பொறுப்பு) திருநெல்வேலி ஜெயசீலன் தெரிவித்துள்ளார்
நெல்லை மாவட்ட செய்தியாளர் தங்கராஜ்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக