கோத்தகிரியில் பலத்த மழை:
கோத்தகிரி சுற்றுப்புற பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது சித்திரை மாதம் அக்னி வெயில் சூடு மிகவும் மோசமான இருக்கும் இந்த நிலையில் நீலகிரியில் முழுவதும் பரவலாக பலத்த மழை பெய்து வருகிறது நீலகிரிக்கு வெயிலில் தாக்கம் பெரிதாக இல்லை அதனால் சித்திரை மாதத்தில் மழை பெய்து வருகின்றது மக்கள் மகிழ்ச்சியுடன் காணப்படுகின்றனர் சுற்றுலா தளங்களில் சுற்றுலா பயணிகளும் மகிச்சியுடன் காணப்படுகின்றனர்
தமிழக குரல் இனையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்டம் செய்தியாளர் C. விஷ்ணுதாஸ்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக