கன மழையினால் வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடும் மழை நீர்
நீலகிரி மாவட்டம் உதகையில் ரெட் அலர்ட் அறிக்கை அறிவித்த நிலையில் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது.. இந்த மழையினால் பல இடங்களில் மண் சரிவும் சாலைகளும் பாதிப்பு அடைந்து வருகின்றது. இன்று எமரால்டு சாலையில் வெள்ளம் போல் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.. இதனால் பொதுமக்களுக்கும் வாகன ஓட்டிகளுக்கும் சிரமமாக உள்ளது.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தீனதயாளன் மற்றும் நீலகிரி மாவட்ட இணையதள செய்தி பிரிவு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக