சாலையில் மரம் விழுந்ததால் போக்குவரத்து பாதிப்பு
உதகை முள்ளிகொரை யிலிருந்து முத்தோரை செல்லும் வழியில் மரம் விழுந்து போக்குவரத்து பாதிப்பு நீலகிரி மாவட்டம் உதகையில் இன்று மழையுடன் பலத்த காற்று வீசி வருவதால் ஆங்காங்கே மரங்கள் வேரோடு சாய்ந்து வண்ணம் உள்ளது இன்று மாலை முத்தோரை செல்லும் வழியில் மரம் விழுந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது இப்பகுதி இரவு நேரங்களில் அடர்ந்த இருட்டு பகுதியாக காட்சி அளிக்கும் ஆகவே வாகன ஓட்டிகள் மிகவும் எச்சரிக்கையாக இந்த பகுதியில் செல்ல வேண்டும் என்று பொதுமக்கள் கேட்டுக்கொள்கின்றனர்
நீலகிரி மாவட்டம் தமிழக குரல் இணையதளம் செய்திக்காக செய்தியாளர் ஸ்ரீனிவாசன் மற்றும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக