பல்நோக்கு கட்டிடத்தை திறந்து வைத்த அரசு தலைமை கொறடா
நீலகிரி மாவட்டம் குன்னூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கோத்தகிரி நகராட்சி கன்னிகா தேவி நகர் பகுதியில் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூபாய் 15 லட்சம் மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்ட பல்நோக்கு கட்டிடத்தை இன்று பொதுமக்கள் பயன்பாட்டிற்கு குன்னூர் சட்டமன்ற உறுப்பினரும் அரசு தலைமை கொரடா-வுமான இளித்துறை K ராமச்சந்திரன் அவர்கள் திறந்து வைத்தார்
உடன் நீலகிரி மாவட்ட கழகப் பொறுப்பாளர் சகோதரர் கே.எம்.ராஜு அவர்கள் கோத்தகிரி நகராட்சி (பொ)ஆணையாளர் திரு. இளம்பருதி, மாவட்ட அவைத் தலைவர் திரு. போஜன், கோத்தகிரி ஒன்றிய செயலாளர் திரு. நெல்லை கண்ணன், தலைமை செயற்குழு உறுப்பினர் திரு. EXPO- செந்தில், தலைமை பொதுக்குழு உறுப்பினர் திரு. வீரபத்திரன், கீழ் கோத்தகிரி ஒன்றிய செயலாளர் திரு. பீமன், குன்னூர் ஒன்றிய செயலாளர் திரு. பிரேம்குமார், கோத்தகிரி ஒன்றிய துணைச் செயலாளர் திரு.கணபதி மற்றும் ஊர் தலைவர் திரு. விஜயகுமார், துணைத் தலைவர் திரு. மகேந்திரன், ஊர் கோயில் தலைவர் திரு. தங்கதுரை, ஊர் பொறுப்பாளர்கள்: திரு. மனோகர், திரு. தங்கராஜ், திரு. மோகன், திரு. சதீஷ், திரு. ரமேஷ், திரு. விஜயன், திரு. பிரகாஷ், திரு. தமிழ்வாணன்,
கவுன்சிலர்கள்: திரு. லோகநாதன், திருமதி. ஜாஸ்மின் உட்பட கழக நிர்வாகிகளும், ஊர் பொதுமக்களும் கலந்து கொண்டனர்
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட செய்தியாளர் விஷ்ணுதாஸ் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக