பந்தலூரில் குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
நீலகிரி மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு, கூடலூர் நுகர்வோர் மனித வள சுற்றுச்சூழல் பாதுகாப்பு மையம், மகாத்மா காந்தி பொது சேவை மையம் ஆல் தி சில்ட்ரன் ஆகியன சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் குழந்தைகள் உரிமைகள், படிக்கும் வயதில் காதல் அதனால் ஏற்படும் பாதிப்புகள், போக்சோ வழக்கு, இளம் வயது திருமணம், குழந்தைகள் பாதிப்பு குறித்து 1098, 181, 1930 ஆகிய உதவி எண்களில் புகார் பதிவு செய்வயது குறித்து விளக்கம் அளித்தனர். பயிற்சி மைய மாணவ மாணவிகள் இளைஞர்கள் பலர் பங்கேற்றனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட செய்தியாளர் விஷ்ணுதாஸ் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக