கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் கிருஷ்ணன் கோவில் பகுதியில் சாலை ஓரம் மக்கள் நடந்து செல்லும் பாதையில் சாக்கடையின் மேல் பகுதியில் உள்ள சிமெண்ட் ஸ்லாப் உடைந்து இருப்பதால் பாதுசாரிகள் அவ்வழியாக நடந்து செல்ல சிரமமாக இருப்பது மட்டுமல்லாமல் விபத்தும் ஏற்படும் சூழ்நிலை ஏற்படுவதால் மாநகராட்சி அதிகாரிகள் உடனடியாக சரி செய்திட சமூக ஆர்வலர்களும் பொதுமக்களும் கோரிக்கை வைத்தனர்
தமிழககுரல் செய்திகளுக்காக
கன்னியாகுமரி மாவட்ட செய்தியாளர், என்.சரவணன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக