புல்டோசர் மூலம் பணி தட்டி கேட்டால் கொலை மிரட்டல் - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

ஞாயிறு, 4 மே, 2025

புல்டோசர் மூலம் பணி தட்டி கேட்டால் கொலை மிரட்டல்


கோத்தகிரி அரவேனு பஞ்சாயத்துக்கு உட்பட்ட நிலம் புல்டோசர் மூலம் பணி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

 

நீலகிரி மாவட்டம் முழுவதும் புல்டோசர் வாகனம் இயக்க தடை உள்ளது இருப்பினும் கோத்தகிரிஅரவேணு என்ற இடத்தில் பஞ்சாயத்திற்கு உட்பட்ட நிலத்தில் புல்டோசர் மூலம் பணி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது இதை யாரேனும் தட்டிக் கேட்டால் பணியாட்களை வைத்து மிரட்டல் விடுவதாக புகார் வந்து உள்ளது இதை சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு தக்க நடவடிக்கை எடுக்குமாறு ஊர் பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் கோரிக்கை வைத்துள்ளனர்.

 

தமிழக குரல் இனியதள செய்திகளுக்காக கோத்தகிரியில் இருந்து ராஜேஷ்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad