கோவை மாவட்ட அறங்காவலர் குழு உறுப்பினராக இரண்டாவது முறையாக தேர்வு செய்யப்பட்ட காரமடை எஸ் எம் டி கவிதா கல்யாணசுந்தரம் பதவி ஏற்பு!
கோவை மாவட்ட அறங்காவலர் குழு உறுப்பினராக 2வது முறையாக தேர்வு செய்யப்பட்ட காரமடை எஸ் எம் டி கவிதா கல்யாண சுந்தரம் அவர்கள் பதவி ஏற்பு விழாவில் தமிழ்நாடு முதல்வருக்கு அறநிலை துறை அமைச்சருக்கும் மாவட்ட செயலாளர் மற்றும் அறங்காவலர் குழு தலைவர் உறுப்பினர்களுக்கும் நன்றி தெரிவித்தார், அருகில் கோவை வடக்கு மாவட்ட செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி, காரமடை கிழக்கு ஒன்றிய செயலாளர் எஸ் எம் டி கல்யாணசுந்தரம் மற்றும் அறங்காவலர் குழு தலைவர் அறங்காவலர்கள் உடன் உள்ளனர்
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக கோவை மாவட்ட செய்தியாளர் கலைவாணி.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக