கோவை மாநகராட்சி ஒன்றாவது வார்டில் நடைபெற்ற பல்வேறு பணிகள் .
கோவை மாநகராட்சி 1வது வார்டில் உட்பட்ட விஸ்வநாதன் பகுதியில் மே 22 அன்று நடைபெற்ற பாதாள சாக்கடை பணிகள், பொது குடிநீர் குழாயில் ஏற்பட்ட பழுதுகளை சரி செய்யும் பணியில் நேற்று வார்டு கவுன்சிலர் கற்பகம் ராஜசேகரன் அவர்கள் நேரில் சென்று ஆய்வு நடத்தினார் பழுதுகளை விரைவாக சரி செய்து முடிக்கும்மறு ஒப்பந்ததாரரை கவுன்சிலர் வலியுறுத்தினார். மேலும் அப்பன் நாயக்கன் பாளையத்தில் மாரியம்மன் கோவில் திருவிழா நடைபெற்ற பகுதியில் சுகாதாரப் பணிகள் மேற்கொள்ளப்பட்டது. அப்பநாயக்கன் பகுதியில் பிரதான சாலையில் உள்ள வடிகால் தூர்வாரும் பணி மேற்கொள்ளப்பட்டது. மற்றும் சுகாதாரத் பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக கோவில் மாவட்ட செய்தியாளர் கலைவாணி

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக