ஈரோடு மாவட்டத்தில் அனைத்து தாலுகா அலுவலகங்களிலும் ஜமாபந்தி முகாம் நேற்று தொடங்கியது. - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

சனி, 24 மே, 2025

ஈரோடு மாவட்டத்தில் அனைத்து தாலுகா அலுவலகங்களிலும் ஜமாபந்தி முகாம் நேற்று தொடங்கியது.


இன்று ஈரோடு மாவட்டம், அந்தியூர் தாலுகா அலுவலகத்தில் நடந்த முகாமுக்கு வருவாய் கோட்டாட்சியர் கோபி, இணை ஆட்சியர் சிவானந்தம், அந்தியூர் வட்டாட்சியர் கவியரசு, அந்தியூர் VAO சதீஷ்குமார், மணிகண்டன் தலைமை தாங்கி பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார். இதில் பட்டா மாற்றம், விலையில்லா வீட்டுமனை பட்டா, உதவித்தொகை உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மனுக்களை பொதுமக்கள் கொடுத்தனர்.


 தமிழக முதல் செய்தியாளர் அண்ணாதுரை அந்தியூர் தாலுக்கா.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad