தொழிலாளர் தினத்தையொட்டி பள்ளிப்பத்து ஊராட்சி பூச்சிக்காட்டில் கிராம சபை கூட்டம் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தலைமையில் நடந்தது. - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வியாழன், 1 மே, 2025

தொழிலாளர் தினத்தையொட்டி பள்ளிப்பத்து ஊராட்சி பூச்சிக்காட்டில் கிராம சபை கூட்டம் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தலைமையில் நடந்தது.

தொழிலாளர் தினத்தையொட்டி பள்ளிப்பத்து ஊராட்சி பூச்சிக்காட்டில் கிராம சபை கூட்டம் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தலைமையில் நடந்தது 

மே 1 தொழிலாளர் தினத்தை முன்னிட்டு திருச்செந்தூர் ஒன்றியம் பள்ளிப்பத்து ஊராட்சி பூச்சிக்காட்டில் கிராம சபை கூட்டம் இன்று நடைபெற்றது. மீன்வளம் ,மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தலைமை வகித்தார். 

கூட்டத்தில் திருச்செந்தூர் ஒன்றிய திமுக செயலாளர் செங்குழி ஏபி ரமேஷ், ஆழ்வை கிழக்கு ஒன்றிய செயலாளர் சதீஷ்குமார், திருச்செந்தூர் நகர செயலாளர் வாள் ஆர் சுடலை, துணைச் செயலாளர் தோப்பூர் பெரு மகாராஜன், மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர் பிரபின், திருச்செந்தூர் நகராட்சி 2வது வார்டு உறுப்பினர் செந்தில்குமார், திமுக நிர்வாகிகள் தங்கபாண்டியன், சுரேஷ், திருச்செந்தூர் ஊராட்சி ஒன்றிய ஆணையர் ஆன்றோ, வட்டார வளர்ச்சி அலுவலர் தேவி, திருச்செந்தூர் வட்டாட்சியர் பாலசுந்தரம் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

தமிழக குரல் செய்திகளுக்காக MT.அந்தோணிராஜா திருச்செந்தூர் தாலுகா செய்தியாளர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad