அரக்கோணத்தில் நகர தி.மு.க சார்பில் அதிமுகவை கண்டித்து நடைபெற்ற பொதுக்கூட்டம்!
ராணிப்பேட்டை , மே 23 -
ராணிப்பேட்டை மாவட்டம்,பொள்ளாச்சி அவலத்தை மறைக்க அரக்கோணத்தில் அ.தி.மு.க., நடத்திய கபட நாடகத்தை கண்டித்து பொதுக்கூட்டம் பழைய பேருந்து நிலையம் அருகில் நடைபெற் றது இந்த பொதுக கூட்டத்திற்கு மாநில சுற்றுச்சூழல் அணி துணை செயலா ளர்.ஆர வினோத்காந்தி தலைமைதாங்கி னார்.
நகர செயலாளர் வில் ஜோதி ஒன்றிய செயலாளர்கள் .தமிழ்ச்செல்வன் எக்ஸ் எம் எல் ஏ, நெமிலி ஒன்றியசெயலா ளர்கள். பெ. வடிவேலு, எஸ்.ஜி.சி பெருமாள் மற்றும் செயற்குழு உறுப்பி னர். கன்னையன் ஆகியோர்முன்னிலை வகித்தனர்.மாவட்ட இளைஞர்அணி அமைப்பாளர்.ஈஸ்வரப்பன் .எம் எல் ஏ மாநில மகளிர் அணி பிரச்சாரக்குழு செயலாளர்.சேலம் சுஜாதா. ஆகியேருடன்
சுந்தரமூர்த்தி, சிவானந்தம்,துரை மஸ் தான் ஆகியோரும் பேசினர்.
நகர நிர்வாகிகளான அவைத் தலைவர். துரை.சீனிவாசன். துணை செயலாளர்.
கோ.வ.தமிழ்வாணன் உட்பட அன்பு லாரன்ஸ், நந்தாதேவி, ரமேஷ்பாபு , அரிக்கிருஷ்ணன்,ஆர்.கே.லிங்கம். தமீன்அன்சாரி பாலகிருஷ்ணன் மற்றும் முன்னாள் மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர். ராஜ்குமார் எம்.கே.சிவா சரவணன் பிரசாத் ஜென்னிஷ்குமார் பி.மூர்த்தி டி. அன்பு டில்லிபாபு டாக்டர் கேஜி.கிருஷ்ணமூர்த்தி இகே ராஜா எழில் உள்ளிட்ட பலர் திரளாக கலந்து கொண்ட னர் ஒன்றிய செயலாளர் பசுபதி நன்றி கூறினார
ராணிப்பேட்டை மாவட்ட செய்தியாளர் பிரகாசம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக