குடியாத்தம் போக்குவரத்து காவல் உதவி ஆணையாருக்கு பல்வேறு சங்கங்களில் சார்பில் பாராட்டு! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

ஞாயிறு, 18 மே, 2025

குடியாத்தம் போக்குவரத்து காவல் உதவி ஆணையாருக்கு பல்வேறு சங்கங்களில் சார்பில் பாராட்டு!

குடியாத்தம் போக்குவரத்து காவல் உதவி 
ஆணையாருக்கு பல்வேறு சங்கங்களில் சார்பில் பாராட்டு!
குடியாத்தம் , மே 18 -

வேலூர் மாவட்டம் குடியாத்தம் போக்குவரத்து காவல்துறை முன்னாள் காவல் ஆய்வாளர் ,  தற்போதைய காவல்துறை உதவி ஆணையாளர்  செல்லபாண்டியன் டிஎஸ்பியை , சென்னை தாம்பரத்தில் , கிராம மக்கள் முன்னேற்ற குழு ஒருங்கிணைப்பாளர் மாஸ்டர் கண்ணபிரான் , பாரதி தமிழ் சங்க நிர்வாகி பானு , கபடி விளையாட்டு போட்டி தேசிய நடுவர் ரமேஷ் பாபு , பல் தூக்கும் வீராங்கனை சுதா ஆகியோர் மரியாதை நிமித்தமாக நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்து , நினைவு பரிசுகளை வழங்கினர்கள்

குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad