குடியாத்தத்தில் Dr M K ஹோமியோ கிளினிக் MAHARiSHi AYURVE DA மற்றும் சுவாமி மெடிக்கல்ஸ் இணைந்து நடத்தும் இலவச சக்கரை நோய்க்கு சிறப்பு முகாம்!
குடியாத்தம் , மே 18 -
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அம்பேத்கர் சிலை அருகில் உள்ள பலமனேர் சாலை வரசக்தி விநாயகர் ஆலயம் அருகில்
உள்ள மருத்துவமனையில்நடைபெற்றது
நிகழ்ச்சிக்கு Rtn பி எல் என்பாபு தலைமை தாங்கினார் முன்னாள் ரோட்டரி சங்கத் தலைவர் சத்தியமூர்த்தி கலந்துகொண்டு முகாமை துவக்கி வைத்தார் இந்த நிகழ்ச் சியில் ரோட்டரி ரவிச்சந்திரன் வரவேற் புரை ஆற்றினார் இம் முகாமில் கை கால் வலி அசத்தல் அதிக தாகம் இரவில் அடிக் கடி சிறுநீர் கழித்தல் உடல் சோர்வு நரம்பு பிரச்சனை போன்ற வியாதிகளுக்கு பரிசோதனை செய்து இலவச ஆலோச னைகள் வழங்கி 5 நாட்களுக்கு மருந்து மாத்திரைகள் வழங்கப்பட்டது இது நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு இலவச பரிசோதனை கள் செய்துகொண்டனர்
குடியாத்தம் தாலுக்கா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக