போரில் வீர மரணம் அடைந்த ராணுவ வீரர்களுக்கு நினைவஞ்சலி ஊர்வலம் - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

செவ்வாய், 13 மே, 2025

போரில் வீர மரணம் அடைந்த ராணுவ வீரர்களுக்கு நினைவஞ்சலி ஊர்வலம்

 


போரில் வீர மரணம் அடைந்த ராணுவ வீரர்களுக்கு நினைவஞ்சலி ஊர்வலம் இளவனசூர் கோட்டையில் நடைபெற்றது


கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை தொகுதி எலவனாசூர் கோட்டையில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் இந்திய எல்லையில் அப்பாவி பொதுமக்களை கொன்று குவித்த பாகிஸ்தான் தீவிரவாதிகளை கண்டித்தும் இந்திய ராணுவத்தில் உயிரிழந்த  ராணுவ வீரர்களுக்கும் அப்பாவி பொதுமக்களுக்கும்  மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது பாகிஸ்தான் எல்லையில் நுழைந்து பாகிஸ்தான் தீவிரவாதிகளையும் பாகிஸ்தான் ராணுவ வீரர்களையும் தீரத்துடனும் வீரத்துடனும் எதிர்கொண்டு அவர்களை தாக்கிய இந்திய ராணுவ வீரர்களுக்கும் வீராங்கனைகளுக்கும் நன்றியும் பாராட்டும் தெரிவித்துக் கொள்ளும் வகையில் எலவனாசுர்கோட்டையில் பேரணி நடைபெற்றது பேருந்து நிலையத்தில் வைத்திருந்த பாகிஸ்தான் தீவிரவாதிகளால் உயிரிழந்த ராணுவ வீரர்களுக்கும் பகல் காம்  தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கும் அஞ்சலி செலுத்தப்பட்டது நிகழ்ச்சிக்கு சமூக ஆர்வலர் திருமால் அவர்கள் ஏற்பாடு செய்திருந்தார் உடன்  நந்தகுமார்  ,  சம்சாத், மதியழகன், நேரு, வெங்கடேசன் ஞானவேல், பழனி, முனீர்கான், வெங்கடேசன், பூசைமணி,  சரவணன், ஜீவா, ஆறுமுகம் ,அருள் மற்றும் தன்னார்வலர்கள் அனைத்து கட்சியினர் இளைஞர்கள் வியாபாரிகள மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்

 

தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக கள்ளக்குறிச்சி மாவட்ட ஒளிப்பதிவாளர் விஜயகாந்த் தமிழக குரல் இணையதள செய்தி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad