சிறுமுகை அருகே தாயை பிரிந்து சுற்றி திரியும் குட்டி யானை,தாய் யானையிடம் சேர்க்கும் பணியில் வனத்துறை தீவிரம்! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

புதன், 28 மே, 2025

சிறுமுகை அருகே தாயை பிரிந்து சுற்றி திரியும் குட்டி யானை,தாய் யானையிடம் சேர்க்கும் பணியில் வனத்துறை தீவிரம்!


 சிறுமுகை அருகே தாயை பிரிந்து சுற்றி திரியும் குட்டி யானை,தாய் யானையிடம் சேர்க்கும் பணியில் வனத்துறை தீவிரம்!


கோவை வனக்கோட்டம் சிறுமுகை வன சரகம் பவானிசாகர் அணை நீர்ப்பிடிப்பு அருகே வனப்பகுதியில் தாயைப் பிரிந்து சுமார் 7 மாத குட்டி யானை தனியாக இருப்பதை சிறுமுகை எதிர் மூஞ்சி கேமில் இருந்து வனப்பணியாளர்கள் பார்க்கப்பட்டதால் இதனை ஆனைமலை புலிகள் காப்பகம் (கோவை) இயக்குனர் மற்றும் வன பாதுகாவலர் வெங்கடேஷ் மாவட்ட வன அலுவலர் ஜெயராஜ் ஆகியோர் அறிவுறுத்தலின் பேரில் சிறுமுகை சரகவன பணியாளர்கள் தான் ஏதேனும் யானை கூட்டம் இருக்கிறதா என்பதை தேடப்பட்டு யானைக் கூட்டத்தில் குட்டி அணையை சேர்க்க வனத்துறையினர் தீவிர முயற்சி எடுத்துக் கொண்டுள்ளனர் .


தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக கோவை  மாவட்ட செய்தியாளர் கலைவாணி.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad