நாட்றம்பள்ளி அருகே உங்களைத்தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் மாவட்ட ஆட்சித்தலைவர் ஆய்வு ! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

புதன், 21 மே, 2025

நாட்றம்பள்ளி அருகே உங்களைத்தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் மாவட்ட ஆட்சித்தலைவர் ஆய்வு !

நாட்றம்பள்ளி அருகே உங்களைத்தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் மாவட்ட ஆட்சித்தலைவர் ஆய்வு !
திருப்பத்தூர் , மே 21-

திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அடுத்த  பெத்தகல்லுப்பள்ளி மற்றும் நெக்குந்தி ஊராட்சியில் உங்களைத்தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் மாவட்ட ஆட்சித்தலைவர் சிவசௌந்தரவல்லி கள ஆய்வு  மேற்கொண்டனர். அப்போது பெத்த கல்லுப்பள்ளி மற்றும் ஊராட்சி அலுவலகம் ஊராட்சி. உள்ள வார சந்தை, நியாய விலைக்கடை, கலைஞர் கனவு இல்லம் திட்ட பயனாளிகள், மகளிர் சுய உதவி குழு, உள்ளிட்ட அரசு திட்டங்களை மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்தார் 
உடன் அனைத்து துறை அரசு மாவட்ட அலுவலர்களும் ஊராட்சி மன்ற தலைவர் மங்கம்மாள் சத்தியமூர்த்தி என பலர் கலந்து கொண்டனர்.

 செய்தியாளர்
மோ. அண்ணாமலை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad