திருப்பூரை தலைமை இடமாக கொண்டு இயங்கி வரும் அனைத்திந்திய விவசாய மற்றும் தொழிலாளர்கள் சங்கத்தின் நிறுவன தலைவர் ஜி.கே.விவசாய மணி (எ)ஜி. சுப்பிரமணி அவர்கள் தமிழகம் முழுவதும் சங்க நிர்வாகிகளை நியமனம் செய்து வருகிறார் அந்த வகையில் திருப்பூர் மாநகர 52 வது வார்டு மகளிர் அணி துணை தலைவியாக திருமதி R.மரகதம் அவர்களையும் கோவை மாவட்டம் தேக்கம்பட்டி ஊராட்சி துணை தலைவராக பி.பத்ரசாமி அவர்களையும் நியமனம் செய்தார் அவர்களுக்கு தலைவர் பச்சை துண்டு அணிவித்து வாழ்த்துக்களை தெரிவித்தார் உடன் மாநில, மாவட்ட, மாநகர,ஒன்றிய, நிர்வாகிகள், மகளிர் அணி, நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டு புதிய நிர்வாகிகளுக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
மாவட்ட செய்தியாளர் அ.காஜாமைதீன்
தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக