SDPI கட்சியின் திருப்பூர் வடக்கு மாவட்ட தலைவராக
J பஷீர் அகமது அவர்கள் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார்
திருப்பூர் வடக்கு மாவட்ட எஸ் டி பி ஐ தலைமை அலுவலகத்தில் மாநில பொது செயலாளர் நிஜாம் மைதீன் அவர்கள் முன்னிலையில்
மண்டல தலைவர் ஹக்கீம்
மண்டல செயலாளர் லுக்மான்
உள்ளிட்டவர்களின் முன்னிலையில்
திருப்பூர் வடக்கு மாவட்ட தலைவராக
பஷீர் அகமது அவர்கள் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார் புதிய வடக்கு மாவட்ட தலைவர் பஷீர் அகமது அவர்களுக்கு வடக்கு மாவட்ட நிர்வாகிகள் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
மாவட்ட செய்தியாளர் அ.காஜாமைதீன்
தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக