மரம் முறிந்து விழுந்து போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் பகுதியில் இருந்து கோத்தகிரி செல்லும் நெடுஞ்சாலையில் ஐந்து கிலோ மீட்டர் தொலைவில் மரம் முறிந்து விழுந்தது இதனால் கோத்தகிரி செல்லும் நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது அவர்கள் சற்று நேரத்தில் சம்பவ இடத்திற்கு வந்து நெடுஞ்சாலையில் விழுந்து கிடக்கும் மரத்தை அகற்றி போக்குவரத்தை சீர் செய்து தருவார்கள் என தெரியவந்துள்ளது.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தீனதயாளன் மற்றும் நீலகிரி மாவட்ட இணையதள செய்தி பிரிவு

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக