குடியாத்தத்தில் பல்லி விழுந்த பூரி கிழங்கு சாப்பிட்ட சிறுமி அரசு மருத்துவமனையில் அனுமதி! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

திங்கள், 26 மே, 2025

குடியாத்தத்தில் பல்லி விழுந்த பூரி கிழங்கு சாப்பிட்ட சிறுமி அரசு மருத்துவமனையில் அனுமதி!

குடியாத்தத்தில் பல்லி விழுந்த பூரி கிழங்கு சாப்பிட்ட சிறுமி அரசு மருத்துவமனையில் அனுமதி!
குடியாத்தம் ,மே 26 -வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த எர்தாங்கல் பகுதியில் வசிக்கும் நாகராஜ் இவரது மகள் கனிஷ்கா வயது 11 இன்று காலை கன்னிகாபுரம் பகுதியில் உள்ள ஒரு ஹோட்டலில் இட்லி பூரி கிழங்கு வாங்கி உள்ளார் அதில் பூரி கிழங்கு  சாப்பிட தன்னுடைய மகளுக்கு கொடுத் துள்ளார்கள் அப்போது அதில் இறந்து போன பல்லி இருந்துள்ளது இதை கண்ட பெற்றோர்கள் அதிர்ச்சி அடைந்து சிறுமியை குடியாத்தம் அரசு மருத்துவ மனை உள் நோயாளியாக அனுமதிக் கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்


குடியாத்தம் தாலுக்கா செய்தியாளர் கேவி ராஜேந்திரன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad