பொள்ளாச்சி பாலியல் வழக்கு தீர்ப்பு! நெமிலியில் எஸ்.ஜி.சி பெருமாள் தலை மையில் திமுகவினர் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

புதன், 14 மே, 2025

பொள்ளாச்சி பாலியல் வழக்கு தீர்ப்பு! நெமிலியில் எஸ்.ஜி.சி பெருமாள் தலை மையில் திமுகவினர் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்!

பொள்ளாச்சி பாலியல் வழக்கு தீர்ப்பு! நெமிலியில் எஸ்.ஜி.சி பெருமாள் தலை மையில் திமுகவினர் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்!
ராணிப்பேட்டை , மே 14 -

ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி
எஸ்.ஜி.சி பெருமாள் தலைமையில் திமுக வினர் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்!
பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் 9 பேருக்கு கோவை மகளிர் நீதிமன்றம் ஆயுள் தண்டனை வழங்கி நேற்று தீர்ப்பு வழங்கியது. இந்த வரலா ற்று சிறப்புமிக்க தீர்ப்பை திமுகவினர் நேற்று நாடு முழுவதும் பட்டாசு வெடித்து வரவேற்றனர். அதேபோன்று ராணிப் பேட்டை மாவட்டம் நெமிலிமத்திய,மேற்கு. வடக்கு ஒன்றிய திமுகவினர் நெமிலி பேருந்து நிலையத்தில் நேற்று மாலை பட்டாசு வெடித்து வரவேற்றனர். இந்த நிகழ்ச்சியில் நெமிலி ஒன்றிய செயலா ளர்கள் நெமிலி பேருந்து நிலையத்தில் பொள்ளாச்சி பாலியல் வழக்கு தீர்ப்பை திமுகவினர் பட்டாசு வெடித்து வரவேற் றனர். இதில் ஒன்றிய செயலாளர்கள் எஸ்.ஜி.சி பெருமாள், ஆர்.பி ரவீந்திரன், மணிவண்ணன், ஒன்றிய அவைத் தலைவர் நரசிம்மன், ஒன்றிய துணை செயலாளர். சீனிவாசன், ஒன்றிய பொரு ளாளர் நந்தகோபால் மற்றும் நிர்வாகிகள் சுந்தர், எல்லப்பன், சுரேஷ், கோபால கிருஷ்ணன், தீனதயாளன்,மனோகரன். சம்பத், முரளி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

ராணிப்பேட்டை மாவட்ட 
செய்தியாளர் மு. பிரகாசம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad