மழையிலும் இடைவிடாது பணி செய்யும் பணியாளர்கள்
நீலகிரி மாவட்டத்தில் விடாமல் பெய்யும் மழை காரணமாக பொது மக்களின் வாழ்வாதாரம் போக்குவரத்து, மின்சாரம், சுற்றுலா பயணிகளின் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த சூழ்நிலையிலும் நமது சுகாதாரப் பணியாளர்கள் மழையும் பொருட்படுத்தாமல் தங்கள் பணிகளை மிகவும் அக்கறையுடன் செய்கிறார்கள் இவர்களுக்கு பொதுமக்கள் சார்பாகவும் சமூக ஆர்வலர்கள் சார்பாகவும் நன்றியையும் வணக்கத்தையும் தெரிவித்துக் கொள்கிறோம்
மாவட்ட தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக செய்தியாளர், செரீஃப்.M.A,.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக