நீலகிரி மாவட்டம் உதகையில் விடாமல் பெய்யும் கனமழையால் தடுப்பு சுவர் இடிந்தது - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வியாழன், 29 மே, 2025

நீலகிரி மாவட்டம் உதகையில் விடாமல் பெய்யும் கனமழையால் தடுப்பு சுவர் இடிந்தது


நீலகிரி மாவட்டம் உதகையில் விடாமல் பெய்யும் கனமழையால் தடுப்பு சுவர் இடிந்தது. 


நீலகிரி மாவட்டத்தில் 36 வது வார்டில் லவ்டேல் ரிச்சிங் காலனி செல்லும் பாதையில் இன்று காலை தடுப்பு சுவர் இடிந்து விழுந்தது நல்ல வேலையாக இதில் உயிர் சேதமோ பொருட் சேதமோ வாகன சேதமோ ஏற்படவில்லை இந்தப் பாதையை சீரமைக்கும் பணியை மாவட்ட நிர்வாகம் மேற்கொண்டுள்ளது 


நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக செய்தியாளர் செரீஃப்.M.A,.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad