குடியாத்தத்தில் மாற்றுத்திறனாளி விவசாய கிணற்றில் தவறி விழுந்து உயிருடன் மீட்பு! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

புதன், 28 மே, 2025

குடியாத்தத்தில் மாற்றுத்திறனாளி விவசாய கிணற்றில் தவறி விழுந்து உயிருடன் மீட்பு!

குடியாத்தத்தில் மாற்றுத்திறனாளி விவசாய கிணற்றில் தவறி விழுந்து உயிருடன் மீட்பு!

குடியாத்தம் , மே 28 -

வேலூர் மாவட்டம் குடியாத்தம் சேம்பள்ளி சானங் குட்டை பகுதியை சேர்ந்த மாற்றுத் திறனாளி இளங்கோ என்பவர் இன்று  மொரசபல்லி அருகில் உள்ள நலங்கா நல்லூர் என்ற இடத்தில் வேலாயுதம்  என்பவருக்கு சொந்தமான விவசாய கணத்தில் தவறி விழுந்துள்ளார் தகவல் அறிந்தவுடன் பேரணாம்பட்டு துறை வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மாற்றுத்திறனாளி இளங்கோ என்பவரை உயிருடன் மீட்டனர் 

குடியாத்தம் தாலுக்கா செய்தியாளர் கேவி ராஜேந்திரன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad