நெல்லை மக்களவை உறுப்பினர் வழக்கறிஞர்.
ராபர்ட்புரூஸ் நாகர்கோவில் கிரீன் தெருவில் உள்ள தனது அலுவலகத்தில் குடும்பத்தினர் மற்றும் கட்சி நிர்வாகிகளுடன் கேக் வெட்டி தனது பிறந்தநாளை கொண்டாடினார்.
மேலும் பாளையங்கோட்டை பிஷப் சார்ஜென்ட் மனவளர்ச்சி குறைந்தோர் பள்ளி மாணவர்களுடனும்,சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் வைத்து ரயில்வே ஊழியர்களுடனும் தனது பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டாடினார். இந்நிகழ்வில் காங்கிரஸ் நிர்வாகிகள், பொதுமக்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக