கன்னியாகுமரி மாவட்ட சி.எஸ்.ஐ. பேராலயத்தில் 16 ஆண்டுகள் பெண் இறைப்பணியாளராக பணியாற்றி, அருட்பொழிவு பட்டம் பெற தகுதியானவர்கள் பட்டியலிலில் இடம் பெற்றும்,பட்டம் தராமல் புறக்கணிப்பு செய்து வரும் குமரி மாவட்ட சி.எஸ்.ஐ நிர்வாகத்தை கண்டித்து நாகர்கோவிலில் உள்ள கன்னியாகுமரி பேராய அலுவலத்தில் பாதிக்கப்பட்ட ஜாக்மின் லதா என்ற பெண் இறைப்பணியாளர் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள சம்பவம் பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தமிழககுரல் செய்திகளுக்காக கன்னியாகுமரி
மாவட்ட செய்தியாளர்,
என்.சரவணன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக