கன்னியாக்குமரி மாவட்டம் - தக்கலை நிலைய எல்லைக்கு உட்பட்ட மணக்காவிளை பகுதியில்,
காற்று மழையினால் புளியமரம் ஒன்று சரிந்து அங்கிருந்த வீட்டின் மீது விழுந்து சேதமடைந்தது.
தக்கலை தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் வர, மீட்பு உபகரணுங்களுடன் விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள், இயந்திரம் கொண்டு மரத்தை அறுத்து முற்றிலும் அப்புறபடுத்தினர்.
தமிழககுரல் செய்திகளுக்காக கன்னியாகுமரி மாவட்ட கிள்ளியூர் தாலுகா செய்தியாளர்,
ஜெ.ராஜேஷ்கமல்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக