இராமநாதபுரம் மாவட்டத்தில் பல்வேறு குற்ற சம்பவங்கள் தடுக்கும் வகையில் பல்வேறு பகுதிகளில் நவீன cctv கேமரா பொருத்தி கண்காணித்து வருகிறது இதனை தொடர்ந்து இராமநாதபுரம் மதுரை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள அச்சுந்தன்வயல் காவல் சோதனை சாவடியில் நவீன தொழில் நுட்ப CCTV கேமராக்கள் புதுப்பிக்கப்பட்டது,இதனை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் G.சந்தீஷ்.IPS., திறந்து வைத்து பார்வையிட்டார்.
உடன் காவல் அலுவலர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக