குடியாத்தத்தில் உள்ளூர் போதை ஆசாமிகளால் மிரட்டல் வெளியூர் வியாபாரிகள் மனக்குமுறல்! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வெள்ளி, 30 மே, 2025

குடியாத்தத்தில் உள்ளூர் போதை ஆசாமிகளால் மிரட்டல் வெளியூர் வியாபாரிகள் மனக்குமுறல்!


குடியாத்தத்தில் உள்ளூர் போதை ஆசாமிகளால் மிரட்டல் வெளியூர் வியாபாரிகள் மனக்குமுறல்!

குடியாத்தம் , மே 30 -

வேலூர் மாவட்டம் குடியாத்தத்தில் உலக பிரசித்தி பெற்ற அருள்மிகு ஸ்ரீ கெங்கை அம்மன் வைகாசி திருவிழா வெகு சிறப் பாக நடைபெறுகிறது இதற்காக சென்னை காஞ்சிபுரம் திருத்தணி பாண் டிச்சேரி மேல் மருவத்தூர் போன்ற ஊர்க ளில் இருந்து வெளியூர் வியாபாரிகள் குடியாத்தம் திருவிழாக்களில் கடைகள் போடுகிறார்கள் இதை பயன்படுத்திக் கொண்டு உள்ளூர் போதை ஆசாமிகள் வியாபாரிகளின் டாட்டா ஏசி சுமார் பத்து வாகனங்களில் இருந்து பேட்டரிகளை திருடி சென்று உள்ளார்கள் கடைகளில் பொருட்கள் வாங்கிக் கொண்டு பணம் கொடுக்காமல் ஏமாற்றுகிறார்கள் கடைக் காரர்களை மிரட்டி பண வசூல் செய்கி றார்கள் இதனால் திருவிழாக்கு வந்த வெளியூர் வியாபாரிகள் மிக மன வருத்த த்துடன் தகவல் சொல்கிறார்கள் மேலும் வெளியூர்களில் இருந்து வரும் வியாபாரி களுக்கு தகுந்த பாதுகாப்பு வழங்க வேண்டும்  கோரிக்கை வைக்கிறார்கள்.



குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கேவி ராஜேந்திரன் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad