ஊட்டியில் ஒற்றைக்காட்டு யானை பொதுமக்கள் அச்சத்துடன் செல்ல வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டு இருக்கிறது 20 நாட்களுக்கு முன்பு ஊட்டி தொட்டபெட்டா சிகரம் பகுதியில் வழி மாறி வந்த இந்த காட்டு யானை தற்போது ஊட்டியில் பல இடங்களுக்கு அதனுடைய வழியை தேடிக் கொண்டிருக்கிறது இந்த காட்டு தற்போது எமரால்டு பகுதியில் உள்ளது இந்த யானை ஆனது முதுமலை பகுதியில் இருந்து வந்திருக்குமோ என்ற சந்தேகம் ஏற்படுகிறது எனவே இந்த காட்டு யானைக்கு மயக்க ஊசி செலுத்தி அதை பிடித்து முதுமலை வனப்பகுதிகளுக்கு விடப்பட வேண்டும் என்று ஊட்டியில் உள்ள சமூக ஆர்வலர்களின் கருத்தாக இருக்கிறது எனவே இந்த தகவலை மனித உரிமைகள் அணி யு எஸ் ஐ பி நிர்வாகி இயேசு நீலகிரி வனத்துறையினரை கேட்டுக் கொள்வது என்னவென்றால் மனித உயிர்களுக்கு ஆபத்தாக இருக்கும் இந்த காட்டு யானையை முதுமலை வனப்பகுதியில் பிடித்துச் சென்று விடும்படி நீலகிரி மாவட்டம் யூ எஸ் ஐ பி மனித உரிமைகள் அணி சார்பாக இந்தச் செய்தியை தெரிவித்துக் கொள்கின்றோம்
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தீனதயாளன் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக