குற்ற சம்பவங்களை தடுக்க அதிநவீன கேமாராக்கள் பொருத்தும் காவல் துறை - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

புதன், 7 மே, 2025

குற்ற சம்பவங்களை தடுக்க அதிநவீன கேமாராக்கள் பொருத்தும் காவல் துறை


குற்ற சம்பவங்களை தடுக்க அதிநவீன கேமாராக்கள் பொருத்தும் காவல் துறை:                              


நீலகிரி மாவட்ட மசினகுடி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் குற்றச்சம்பவங்களை தடுக்கும் நோக்கிலும் போக்குவரத்து நெரிசலை தவிர்க்கவும் வனவிலங்குகளின் இயக்கத்தை கண்காணிக்கவும் 16 அதிநவீன கண்காணிப்பு கேமராக்களை கொண்ட காவல்துறை கட்டுப்பாட்டு அறை நீலகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களால் இன்று மசினகுடி காவல் நிலையத்தில் துவக்கி வைக்கப்பட்டது  காவல் துறையினர்களை பொதுமக்கள் பாராட்டி வருகின்றனார்கள் 


தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்டம் செய்தியாளர் C. விஷ்ணுதாஸ்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad