ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை வட்டம் ஏர்வாடி தர்ஹா உள்ளது இங்கு தமிழகம் கேரளா மாநிலத்தில் இருந்து மன நலம் பாதிக்கப்பட்டவர்கள் பிராத்தனை செய்வதற்கு வருவதுஉண்டு இந்த தர்ஹாவின் 851-வது சந்தனக்கூடு திருவிழா வரும் 22.05.2025 அன்று நடைபெற உள்ளது.
இவ்விழாவிற்கான அழைப்பிதழ்களை கடந்த ஒரு வாரம் தர்ஹா கமிட்டியினர், நிர்வாகிகள் கொடுத்து வருகிறார்கள் அதன்படி முன்னாள் அமைச்சரும் அதிமுக, அமைப்புச் செயலாளர் அ.அன்வர் ராஜா, Ex,MP. யை அவரது இல்லத்தில் சந்தித்து தர்ஹாவில் நடைபெறும் சந்தனக்கூடு திருவிழா அழைப்பிதழை அவரிடம் வழங்கி விழாவில் கலந்து கொண்டு சிறப்பிக்க விழா கமிட்டியினர் அழைப்பு கொடுத்தனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக