தலைநகர் டெல்லியில் தேர்தல் ஆணையம் பயிற்சி முகாமில் மாவட்ட செயலாளர் பங்கேற்பு!
காட்பாடி , மே 23
வேலூர் மாவட்டம் காட்பாடி அனைத் திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வேலூர் மாநகர மாவட்ட கழக செயலாளர் எஸ் ஆர் கே அப்பு தலைநகர் டெல்லியில் தேர்தல் ஆணையம் நடத்திய BLA 1 தமிழ்நாடு அங்கீகரிக்கப்பட்ட அனைத்து கட்சி பயிற்சி முகாம்
பயிற்சி முகாமில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் கழகப் பொதுச் செயலாளர் எடப்பாடி அவர்களின் ஆணைக்கிணங்க கழக தலைமை நிர்வாகிகள் முன்னாள் அமைச்சர்கள் மாவட்ட கழக செயலாளர் பங்கேற்று நிகழ்ச்சியில் வேலூர் மாவட்ட கழக செயலாளர் எஸ் ஆர் கே அப்பு அவர்கள் பங்கேற்று பயிற்சி சான்றிதழ் பெற்றார்.
வேலூர் மாவட்ட தலைமை செய்தியாளர் மு பாக்யராஜ்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக