நீலகிரி மாவட்டத்தில் இறகு பந்து அகடாமி திறப்பு:
நீலகிரி மாவட்டம் உதகை அண்ணா உள் விளையாட்டு அரங்கத்தில் தமிழ்நாட்டு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் நீலகிரி மாவட்டம் ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தன்னிரு இ.ஆ.ப அவர்கள் STAR இறகுபந்து அகாடமியினை திறந்து வைத்து வீரர் வீராங்கனைகளுக்கு ஊக்குவிக்கும் வகையில் விளையாட்டு சீருடைகள் காலணிகளை வழங்கினார்கள் அரசு அதிகாரிகள் கலந்துகொண்டார்கள்
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்டம் செய்தியாளர் C. விஷ்ணு தாஸ்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக