குடியாத்தத்தில் குடும்ப பிரச்சினை காரணமாக இளைஞர் தூக்கிட்டு தற்கொலை!
குடியாத்தம் , மே 8 -
வேலூர் மாவட்டம் குடியாத்தம் வட்டம் நெல்லூர் பேட்டை மதுரா பச்சையப்பன் நகரில் வசிக்கும் சரவணன் என்பவரின் மகன் மோகன் வயது 21 தாயார் பெயர் சாந்தி இவர் இன்று 8 5.2025 மதியம் சுமார் 3 மணி அளவில் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார் மேற்படி இறந்த மோகன் என்பவருக்கு சகோதரர் மேகநாதன் ஒருவர் உள்ளார் என்று தெரிய வருகிறது இது சம்பந்தமாக நகர
போலீசார் வழக்கு பதிவு செய்து சடலத் தை மீட்டு உடல் கூறு ஆய்விற்காக
குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்
குடியாத்தம் தாலுக்கா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக