தமிழக குரல் செய்தியின் எதிரொலியாக நடவடிக்கை எடுத்த முள்ளிகூர் ஊராட்சி நிர்வாகத்திற்கு நன்றி
தமிழக குரல் நீலகிரி மாவட்ட செய்தி தளத்தில் நேற்றைய தினத்தில் நமது நீலகிரி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தீனதயாளன் அவர்கள் முள்ளிகூர் ஊராட்சியில் காந்திகண்டி பகுதியில் குப்பை தேங்கியுள்ளதால் நோய் பரவும் அபாயம் என செய்தி வெளியிட்டு இருந்தார் இதை பார்த்த ஊராட்சி நிர்வாகம் உடனடியாக அந்தப் பகுதியில் முழுவதும் இன்றைய தினம் தூய்மை பணியாளர்களைக் கொண்டு சுத்தம் செய்து உடனடி நடவடிக்கை எடுத்துள்ளனர் அவர்களுக்கு பொதுமக்கள் சார்பாகவும் தமிழக குரல் இணையதள செய்தி குடும்பத்தின் சார்பாகவும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு சார்பாகவும் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கள்கிறோம்
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தீனதயாளன் மற்றும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக