வெள்ளியங்காடு அரசு மேல்நிலைப் பள்ளியில் பழங்குடியின மாணவன் முதல் மதிப்பெண் பெற்று சாதனை!
கோவை மாவட்டம் அரசு மேல்நிலைப்பள்ளி வெள்ளியங்காடு பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் 99.3-/- தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ள மொத்தம் 138 தேர்வு எழுதி 137 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளார்கள் ஸ்ரீ விஷ்ணு 479 சஞ்சய் 479முதல் மதிப்பெண் இரண்டாம் இடம் கௌசல்யா 469 மூன்றாம் இடம் பிரியதர்ஷினி 468. ஸ்ரீ விஷ்ணு மற்றும் தட்சானி சமூக அறிவியல் பாடத்தில் 100மதிப்பெண் பெற்று சாதனை படைத்துள்ளார்கள் தேர்வு எழுதியவர்களில் 45மாணவர்கள் 400 மேல் பெற்றுள்ளனர் வெற்றி பெற்ற மாணவர்களையும் அதற்கு துணையாக இருந்து ஆசிரியர்களையும் தலைமை ஆசிரியர் s சாக்ரடீஸ் குலசேகரன். பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் தலைவர் திரு ராம்தாஸ் மற்றும் பள்ளி மேலாண்மை குழு தலைவர்கள் திருமதி பேபி ஆகியோர் பாராட்டினார்கள். பழங்குடியின மாணவன் சஞ்சய் முதல் மதிப்பெண் பெற்று சாதனை படைத்துள்ளார்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக கோவை மாவட்ட செய்தியாளர் கலைவாணி

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக