தொழில் நஷ்டத்தால் அரிசி மண்டி உரிமையாளர் தற்கொலை : - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வியாழன், 22 மே, 2025

தொழில் நஷ்டத்தால் அரிசி மண்டி உரிமையாளர் தற்கொலை :



ஈரோடு காசிபாளையம் காந்திஜி வீதியைச் சேர்ந்தவர் சண்முகம் (50). அரிசி மண்டி நடத்தி வந்த அவர், தொழிலில் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இதனால் மன உளைச்சல் அடைந்த சண்முகம், எல்லோரிடமும் புலம்பி வந்துள்ளார். இந்நிலையில், நேற்று முன்தினம் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில், தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டார். இதுகுறித்து, சண்முகத்தின் மனைவி பார்வதி அளித்த புகாரின் பேரில், ஈரோடு தாலுகா போலீசார் விசாரித்து வருகின்றனர்.


தமிழக குரல் இணையதள செய்தியாளர் செ.கோபால், ஈரோடு.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad