நீலகிரி மாவட்டம், கோத்தகிரி வட்டத்தில் உங்களைத் தேடி உங்கள் ஊரில்:
உங்களை தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் கோத்தகிரி அரசு மருத்துவமனையில் பொதுமக்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சை விவரங்களை மருந்துகளின் இருப்புகள் குறித்தும் மற்றும் கோத்தகிரி வட்டாச்சியர் அலுவலகத்தில் மற்றும் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கிடங்கில் பொதுமக்களுக்கு வழங்கங்கடும் அத்தியாவசிய பொருள்களின் இருப்புகள் குறித்தும் பல்வேறு துறைகளின் சார்பில் வளர்ச்சி திட்டப்பணிகளை ஆய்வு மேற்கொண்டு பயனாளிகளுக்கு பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகளை நீலகிரி மாவட்டம் ஆட்சி தலைவர் திருமதி லட்சுமி பவ்யா இ.ஆ.ப அவர்கள் வழங்கினார்கள் அரசு அதிகாரிகளும் கலந்துகொண்டார்கள்
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்டம் செய்தியாளர் C. விஷ்ணுதாஸ்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக