திருநெல்வேலி மாநகரம் மேலப்பாளையம் மண்டலம் 48 வது வார்டு பகுதியில் உள்ள காட்டுப்புதுத் தெரு மற்றும் Bsnl நகர் பகுதி அடங்கிய 8 தெருவில் கடந்த ஆறுமாதமாக சரியான முறையில் மின்சாரம் வரவில்லை என்றும் தொடர் மின்வெட்டை கண்டித்து
இப்பகுதி ஆண்கள் மற்றும் பெண்கள் சம்பந்தப்பட்ட மேலப்பாளையம் துணை மின்நிலையம் ॥, அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி மின்வாரியர் அதிகாரியிடம் மனு அளித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர் இதனால் அப்பகுதி பரபரப்பாக காணப்பட்டது
நெல்லை மாவட்ட செய்தியாளர் தங்கராஜ்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக